பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: காரணம் இதுதான்! - Seithipunal
Seithipunal

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி- சி 56 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்பட உள்ளது. 

இதனால் பழவேற்காடு மீனவர்கள் நாளை மாலை முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.
 
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Palaverkatu fishermen banned going sea

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->