ரயிலை மறித்த பொதுமக்கள்.. மதுராந்தகத்தில் பதற்றம்.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயிலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் மறித்து பயணிகள் போராட்டம் வருகின்றனர்.சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்கள் அதிக அளவில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை என குற்றம் சாட்டி இந்த போராட்டத்தில் பொதுமக்கள் குதித்துள்ளனர்.

மேலும் பயணிகள் ரயில் காலதாமதமாக இயக்கப்படுவதால் மாணவர்கள், அலுவலர்கள் காலதாமதமாக செல்வதால் அதிக கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதன் காரணமாக இன்று காலை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பயணிகள் ரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passengers protest in Mathuranthagam railway station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->