பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய கோரிக்கை! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம் -  மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் 50-50 என்ற சமவீத மூலதன பங்களிப்பு அடிப்படையில் ஒப்புதல் வழங்க கோரிக்கை.

தமிழ்நாட்டிற்கான 'சமக்ரசிக்க்ஷா' திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வழங்க கோரிக்கை.

மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM CM Meet Delhi Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->