மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியை சேர்ந்தவர் அமரேசன். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

 வேலை முடித்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது மனதில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை கீழே இறக்கி உறவினர்கள் மற்றும் சரண்யாவின் குடும்பத்திற்கு தகவல் அளித்தார். குடும்பத்தினர் அவரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் அவர்கள் புகார் அளித்தனர்.

 அவர்கள் அளித்த புகார் மனுவில், மகளை அவளது கணவனை கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about woman death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->