இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ்.. வாலிபருக்கு வலை வீச்சு..! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் மூலம் இளம் வயதினருக்கு ஆபாசப்படம் அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதனை, தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இளம் வயதினரை குறிவைத்து அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு ஆபாச படங்களை தொடர்ந்து ஒருவர் அனுப்பி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவர் தான் இதுபோன்ற ஆபாச படங்களை அனுப்பி வந்தது தெரியவந்தது அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வரை தேடி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pornographic message through Instagram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->