கூட்டணியில் சேர பாஜக மிரட்டியது - பரப்பரப்பைக் கிளப்பிய பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், வாக்காளர்களை கவரும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:- "பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் வந்ததாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakant election campaighn in arani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->