சொத்து வரி உயர்வால்.. வீட்டு வாடகையை உயர்த்திய உரிமையாளர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சொத்து வரி உயர்வு காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வீட்டு வாடகையை வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள வாடகை வீடுகளில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வீட்டில் குடியிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Property tax hike house Owners raised rent


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->