சென்னை மக்களே ரெடியா? ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க அறிய வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


111 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளி, கல்லூரி குழுக்கள் ஆகியோர், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டிடத்தைக் காண அனுமதி பெறலாம். 

ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, சென்னை நகரத்தின் வளர்ச்சி மற்றும் மாநகராட்சி பணிகள் போன்றவை பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும்.

இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புபவர்கள் commcellgcc@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அல்லது 9445190856 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public Visit Ribbon Building Chennai 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->