வருகின்ற நாட்களில் இந்தியா கூட்டணியின் கதி இதுதான்: - மாநில பொதுச் செயலாளர் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர், உடுமலையில் ஓபிசி அணி மருத்துவ பிரிவு, தொழில் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு, பிரசார பிரிவு சார்பில் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், தமிழகத்தில் முதல்முறையாக உடுமலையில் தான் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் பாஜகவுக்கு முக்கியமான எதிர்கட்சி திமுக தான். வேறு எந்த கட்சியும் இல்லை. 

மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும். இந்தியா கூட்டணி வருகின்ற நாட்களில் காணாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramasrinivasan speech issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->