#தமிழகம் || ரவுடிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கு அரிவாள் வெட்டு.!
Rowdys Attack POlice IN Kamuthi
ரவுடிகளை பிடிக்க சென்ற 2 போலீசாருக்கு அரிவாள் வெட்டு விழுந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ரவுடிகளை பிடிக்க சென்ற இரண்டு போலீசாருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டு காயமடைந்த போலீசார் இருவரும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போலீசாரை வெட்டிய ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Rowdys Attack POlice IN Kamuthi