அதிகாலையில் நடந்தது என்ன? சேலத்தை அதிரவைத்த அதிமுக பிரமுகர் மர்ம மரணம்!
Salem ADMK Ravi Mystery Death
சேலத்தில் அதிமுக பிரமுகர் மர்ம முறையில் மரணமடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளதை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்கட்ட தகவலின்படி, நேற்று இரவு நடை பயிற்சிக்கு சென்றபோது அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ரவி, நேற்று இரவு வீட்டில் இருந்து சென்று விட்டு, மீண்டும் திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
இன்று காலை அதே பகுதியில் அதிமுக பிரமுகர் ரவி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Salem ADMK Ravi Mystery Death