சிரித்துக்கொண்டே போன சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் சிறை!
Savukku Shankar Case Court Order Madurai
கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு இரண்டு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இன்று காலை மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு, இரண்டு நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Savukku Shankar Case Court Order Madurai