#BREAKING || கோவில்களில் குழு அமைக்க 6 மாதம் கெடு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் அமைப்பின் சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அறங்காவலர் குழு அமைக்க தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கு 6 மாதங்கள் கானா அவகாசம் வழங்கி உச்ச நதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc ordered to TNGovt 6 months Time for form committee in Hindu temples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->