அதிர்ச்சி - நெடுந்தீவில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேர் கைது..!  - Seithipunal
Seithipunal


கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது.

அவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilangan navy arrest 20 fishermans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->