சென்னையில் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு! - Seithipunal
Seithipunal


சென்னை மாமன்ற கூட்டத்தில், ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்திற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னையில் கொசு மருந்து அடிக்க 2 கோடியை 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் கொசு மருந்து அடிக்க 2 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து பணிகளையும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தனியாருக்கு வழங்கப்பட்ட மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை நான்காண்டுகள் கண்காணிக்க 19 கோடியே 97 லட்சம் ரூபாயை ஒதுக்கியும், சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ஆண்டுக்கு 50,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய, ரூபாய் பத்து கோடி ரூபாய் ஒதுக்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterilization of dog Chennai Tamilnadu  mayorpriya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->