இயக்குனர் தொடர்ந்த வழக்கில், பாடகி சின்மயிக்கும், கவிஞருக்கும் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்.!
SusiGanesan Chinmayi ChennaiHC
இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி ஆகியோர், இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட இடைக்கால விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவிஞர் லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்டது மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அடுத்த படத்தில் இணையும் செய்திகளில், கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி ஆகிய அவதூறு பரப்புவதாக இருவரும் இயக்குனர் சுசி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணையை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் அவர்கள், சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட, கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
SusiGanesan Chinmayi ChennaiHC