உலகின் சிறந்த பிரெட்களின் பட்டியல் - பரோட்டாவிற்கு எத்தனையாவது இடம்?
tamilnadu food parotta won 6th place
உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை 'டேஸ்ட் அட்லஸ்' என்ற பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது. வட இந்திய உணவான Paratha 18 ஆவது இடத்தையும் பதுரா (Bhatura) 26ம் இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகத்தின் பிரபல உணவான பரோட்டா உலக அளவில் ஆறாம் இடத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
English Summary
tamilnadu food parotta won 6th place