நாளை குளித்தலை வட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
TamilNadu Karur kulithalai School Holiday
கடம்பனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜூலை 12) கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்யும் விதமாக ஜூலை 27ம் தேதி பள்ளிகள் வேலை நாளாக செயல்படும் என்று என்றும் கரூர் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
TamilNadu Karur kulithalai School Holiday