தமிழகத்தில் ஒரு மாவட்டம் முழுவதும் 144 தடை! இன்று மாலை முதல் அமல்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் ஆறு நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆறு மணி முதல். வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் வருகின்ற ஆகஸ்ட் 30 மாலை 6:00 மணி முதல், செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi 144 Aug 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->