நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 7ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur School College leave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->