நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் செயல்படும் நாட்கள்... தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாள்காட்டி! - Seithipunal
Seithipunal


நடப்பு கல்வியாண்டுக்கான (2024-2025) பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த நாள்காட்டியை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தோ்வு : செப். 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும். 
செப். 29 முதல் அக். 2 வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும். 

டிச. 16 முதல் 23-ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு நடத்தப்படும். 
டிச. 24-முதல் ஜன. 1 வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.

ஏப்ரல் 9 முதல் 17-ஆம் தேதி வரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வுகள் நடத்தப்படும். தொடர்ந்து பள்ளி வேலை நாள்கள் ஏப். 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறும்.ஏப். 28 முதல் கோடை விடுமுறை வழங்கப்படும். 

மொத்தமாக பள்ளி வேலை நாள்கள் 220-ஆக இருக்கும்.

இந்த நாள்காட்டியில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு, செய்முறைத் தோ்வு தொடா்பான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN School Education Year 2024 2025


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->