தற்காலிக கூடுதல் பெட்டிகளா!!! தாம்பரம் - மதுரை ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க....!
To avoid overcrowding Temporary additional coaches Tambaram Madurai trains
தெற்கு ரெயில்வே,(இன்று) மார்ச் 22 முதல் ஏப்ரல் 26 வரை மக்கள் பயணிக்கும்போது கூட்ட நெரிசலைக் குறைக்க பின்வரும் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்துள்ளது.

அவ்வகையில், அறிக்கையில் ," மதுரை - தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 22624) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
தாம்பரம் - மதுரை செல்லும் (வண்டி எண்: 22623) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் "எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
To avoid overcrowding Temporary additional coaches Tambaram Madurai trains