காலையிலேயே சிக்கல்.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று அதற்கு தடை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ரயில் நிலைய கவுண்டர்களில் சென்று டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. தொழில் பக்க கோளாறு சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

மெட்ரோ ரயில் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரயில் நிலைய கவுண்டர்களில் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. அலுவலகம் செல்லும் பயணிகள் இதனால் காலதாமதம் ஏற்படுவதாக குமுறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trouble to getting online tickets for Chennai metro train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->