நிலக்கரி தட்டுப்பாடு! தூத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1, 2 மற்றும் 5 ஆகிய அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 530 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tuticorin thermal power plant


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->