எடப்பாடியில் பரபரப்பு! காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது இரண்டு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள எடப்பாடி ஜலகண்டபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

அப்பகுதியில் பல்வேறு  அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மரபு பொருள்கள் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது வந்து விழுந்து விடுதி சித்தர் எது இதனால் காங்கிரந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்து திருத்து ஓடியதாக கூறப்படுகிறது.

இது நடித்தாங்க பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷாராகி அங்கிருந்து பாரதப்போது அந்த பொருள் வெடித்து தீப்பொறி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக போலீசாரத்தியை அணைத்தனர்.

அங்கு யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் சிலர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  மாவட்ட சூப்பர் அண்ட் போலீஸ் அருண் கபிலன், சங்ககிரி டிஎஸ்பி ராஜா உள்ளிட்டோர் எடப்பாடி காவல் நிலையத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் எடப்பாடி காவல் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆராய்ச்சி செய்து மார்பன் அவர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two mysterious persons hurled petrol bombs at Edappadi police station in Salem district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->