விருதுநகர் : துண்டிக்கப்பட்ட மனிதத் தலை... காட்டுப் பகுதியில் வைத்து சம்பவம் - சரண்டர் ஆன 3 பேர்! வெளியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், முடங்கி ஆற்று பாலத்தில் பூவையா என்பவரின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்பகை காரணமாக பூவையாவை கொலை செய்த தளபதி, பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், காட்டுப் பகுதியில் வைத்து பூவையாவை 3 பேரும் கொலை செய்துள்ளனர். பின்னர் தலையை மட்டும் தனியாக துண்டித்து, அய்யனார் கோயில் சாலையில் உள்ள முடங்கியற்று பாலத்தில் வீசி விட்டு சென்றுள்ளனர். 

இந்த நிலையில் அவரின் தலை தலையை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்ட வந்த நிலையில், கொலை செய்த நபர்கள் தற்போது சரண் அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar brutal murder Police Arrest Investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->