புதிய போக்கோ M5 ஸ்மார்ட்போன் அறிமுகம்: முதல் நாள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை! - Seithipunal
Seithipunal


போக்கோ நிறுவனம் அதன் புதிய M5 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

விலை விபரங்கள்:

இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை - ரூ. 12 ஆயிரத்து 499.

6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை -ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் மற்றும் அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 5ஜி, ஆண்ட்ராய்டு 12, MIUI 13, 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• புதிய போக்கோ M5 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இந்த ஸ்மார்ட்போனுடன் 22.5 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

• 1.8, எல்இடி பிளாஷ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் டஸ்ட்  வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், வாட்டர் ரெசிஸ்டண்ட் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

• போக்கோ M5 ஸ்மார்ட்போன் ஐசி புளூ, பவர் பிளாக் மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.  

• இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

• மேலும், ரூ. 500 மதிப்புள்ள சூப்பர் காயின், முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

• முதல் நாள் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு இலவச ஸ்கிரீன் ப்ரோடெக்‌ஷன் சேவை வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Poco M5 smartphone launched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->