வெறும் 9 நிமிடத்தில் நிரம்பும் பேட்டரி - சாம்சங் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கப்பதால், வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வருகிறது. 

இருப்பினும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்கள், கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளிப்படுத்துகின்றன. 

இதனால், ஏராளமான மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. ஆனால், இந்த மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜிங், மைலேஜ் பெரும் தடையாக உள்ளன. இதன் காரணமாக மக்கள் மின் வாகனங்களின் பக்கம் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில், சாம் சங் நிறுவனம் இந்த சிக்கலை வருகின்ற 2027ஆம் ஆண்டுக்குள் தீர்க்க உத்தேசித்து, வெறும் 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து 965 கிமீ மைலேஜ் தரும் பேட்டரியை தயாரித்துள்ளது. இந்த பேக்டரி 20 ஆண்டுகள் வரை வேலை செய்யும் என்றும் இதனை எந்த வாகனத்திலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samsung company new bettary announce for electric bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->