வண்டியின் நம்பர் மட்டும் போதும்... உரிமையாளரின் வரலாறே நம்ம கைலதான்.! - Seithipunal
Seithipunal


சாலையில் விபத்து ஏற்பட்டால், விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளரின் சரியான விவரங்களை நம்பர் பிளேட் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். அது எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

* முதலில் பரிவாஹனின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு informational services என்பதைக் கிளிக் செய்து, கீழே வரும் மெனுவில் இருந்து Know Your Vehicle Details என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* நீங்கள் ஏற்கனவே இந்த இணையதளத்தை பயன்படுத்தி இருந்தால், உங்கள் தரவுகளைப் பதிவிட்டு லாகின் செய்யவும். புதிய யூசர் என்றால் புதிய கணக்கை உருவாக்கவும்.

* அடுத்த பக்கத்தில் வாகனப் பதிவு எண் மற்றும் கேப்ட்சாவை பதிவிட்டு ‘VAHAN தேடல்’ என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்களுக்கு வாகனத்தின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கிடைக்கும். அதில் உரிமையாளர் பெயர், எப்போது வாகனம் வாங்கப்பட்டது, எப்போது ரெஜிஸ்டர் செய்யப்பட்டது, இன்சூரன்ஸ் இருக்கிறதா, இருந்தால் எவ்வளவு காலம் அது செல்லுபடியாகும்? என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vehicles owner details capture of vehicles number


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->