விவோ Y39 5G இந்தியாவில் அறிமுகம் – சிறப்பு அம்சங்கள் & விலை என்ன? முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, தனது Y சீரிஸின் புதிய மாடலாக Y39 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

புதிய AI அம்சங்கள் மற்றும் மிட்-ரேஞ்ச் விலையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவோ Y39 5G முக்கிய அம்சங்கள்
* டிஸ்பிளே – 6.68 இன்ச் LCD ஸ்கிரீன்
* OS – ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் (2 ஆண்டுகளுக்கு அப்டேட் உறுதி)
* பிராசஸ்ஸர் – Qualcomm SM4450 Snapdragon 4 Gen 2 சிப்செட்

* பின்புறம்: 50MP பிரதான கேமரா + 2MP துணை லென்ஸ்

* முன்புறம்: 8MP செல்ஃபி கேமரா
* பேட்டரி – 6,500mAh திறன், 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* USB – Type-C போர்ட்
* RAM & ஸ்டோரேஜ் – 8GB RAM, 128GB/256GB சேமிப்பிடம்
* வண்ணங்கள் – இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது

விலை
விவோ Y39 5G ₹16,999/- தொடங்கி விற்பனைக்கு வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VIVO Y39 5G


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->