ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ போலாம்.!தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா XUV900 மற்றும் BE.06 மின்சார கார்கள்: வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் தொடங்கியது!