22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை.!
eain in 22 districts in tamilnadu
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை , அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
eain in 22 districts in tamilnadu