7 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி டிசம்பர் மாதம் நிறைவடையும். இந்த பருவமழையின் மூலமே தமிழகம் அதிக அளவில் மழையை பெரும்.

இந்த நிலையில், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதற்கு முன்னதாக, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

அதாவது, வருகிற 28-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next seven days rain in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->