அமெரிக்கா.! ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமாஹா நகரத்தில் செயல்பட்டு வரும் நாக்ஸ் கிரீட் என்ற ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீயானது கொழுந்து விட்டு எரிந்து மளமளவென ஆலை முழுவதும் பரவியது. இதனால் அடர்த்தியான கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு அப்பால் வரை காணப்பட்டன.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வீடுகளை காலி செய்யும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கடுமையான தீவிபத்து என்பதால்  தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chemical factory fire in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->