வந்தது கொரோனா.. வைரஸிலிருந்து நம்மை காக்க என்ன செய்யலாம்.?! - Seithipunal
Seithipunal


தற்சமயம் புதுவகை கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் பயத்திலும் அச்சத்திலும் உள்ளனர். 

வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நாம் தினமும் குடிக்கும் டீயில் சிறிதளவு இஞ்சி போட்டு குடித்து வரலாம். மற்றும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மூலிகை கசாயம் குடித்து வரலாம்.

நாம் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொண்டும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றியும், வீட்டிற்கு வந்தவுடன் சானிடைசர் போட்டு கை கால்களை சுத்தமாக கழுவியும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

தற்பொழுது அரசு பல வழிகாட்டு நெறிமுறைகளை கூறி வருகிறது, நாளை முதல் விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

தற்சமயம், கொரோனா அமெரிக்கா, ஜப்பான், சீனா ,போன்ற நாடுகளில் அதிகரித்து வருவதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona has come What can we do to protect ourselves from the virus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->