உடல் எடை குறைய இளம்பெண் செய்த காரியத்தால் துடிதுடித்து பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


துருக்கியை சேர்ந்த ஒரு இளம்பெண் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஷானவ் போவ் என்ற 28 வயது இளம்பெண் துருக்கி நாட்டில் உடல் எடைக்குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அப்போது தான் அந்த சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

gastric band என்று கூறப்படும் அறுவை சிகிச்சையானது உடல் எடை குறைப்புக்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் ஒன்றாகும். நாம் அன்றாடம் சாப்பிடுகின்ற உணவை குறைவாக எடுத்துக் கொள்ள நம் உடலில் ஒரு பட்டையானது பொருத்தப்படும். 

இந்த gastric band அறுவை சிகிச்சையின் போது தான் இளம்பெண் ஷானவ் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gastric band surgery failure death In Turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->