பகீர் அறிவிப்பு!!! 214 ராணுவ வீரர்களுக்கு தூக்கா? பாகிஸ்தான் ரெயில் கடத்தல்....
in Pakistan train hijacking pakisthan announce 214 soldiers hanged
பி.எல்.ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச்,பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரையும் தூக்கிலிடப்பட்டதாக அறிவித்துள்ளார்.

இதன்நடுவே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது.மேலும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.
இதில் கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ அல்லது அழைத்து செல்லப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை எனவும் தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தற்போது மக்களிடையே பெரும் அதிச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Pakistan train hijacking pakisthan announce 214 soldiers hanged