தொடர்ந்து 9-வது ஆண்டாக ஜப்பானில்  மக்கள் தொகை சரிவு...காரணம் ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஜப்பானில் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் அதில் பயனில்லை என கூறப்படுகிறது.இந்தநிலையில் ஜப்பானில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.அதனை தொடர்ந்து  குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். மேலும் அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan s population declines for 9th year in a row Do you know why?


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->