ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரிட்டனில் ரயில்வே பணியாளர்கள் வேலை நிறுத்தம் - Seithipunal
Seithipunal


பிரிட்டனில் உயரும் பண வீக்கத்தால் ரயில் பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் 5000 ரயில் ஓட்டுநர்கள் மற்றும் 40000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில் நாடு முழுவதும் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

மேலும் இது ஒரே வாரத்தில் நடைபெறும் இரண்டாவது வேலை நிறுத்தமாகும். இந்த வேலை நிறுத்தத்தால் தபால், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகள் முற்றிலுமாக தடைப்பட்டது.

தங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரயில் ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide railway labour strike in Britain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->