பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ராஜினாமா! இலங்கையில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் உள்ள பொருளாதார பிரச்சினையை சமாளிக்க முடியாத புதிய நிதி அமைச்சர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இயனையடுத்து நிதி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் நேற்று புதிய நிதியமைச்சராக அலி சப்ரி பதவியேற்றார். இந்நிலையில் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க முடியாததால் புதிய நிதி அமைச்சர் ஒருநாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் உள்ள நெருக்கடியான சூழலை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New finance minister resigned in Srilanka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->