#புத்தாண்டு 2023 :: நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது..!! - Seithipunal
Seithipunal


உலகிலேயே முதன்முதலாக நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை நியூசிலாந்து மக்கள் வான வேடிக்கைகள் வெடித்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இன்றுடன் 2022 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் நாளை 2022 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. பூமி சுழற்சியின் அடிப்படையாக கொண்ட நேரம் கணக்கின்படி முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி இன்று மாலை 5:05 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவரில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Year 2023 is born in New Zealand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->