உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேறி போலந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன் நாடு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளின் உதவியை நாடியுள்ளது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியை பெற முடியவில்லை. மேலும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள மக்கள் உயிருக்கு பயந்து உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் மக்களின் நாட்டு எல்லையில் வெளியேறியுள்ளனர் என போலந்து அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one lakh people from Ukraine have taken refuge in neighboring countries


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->