திடீர் திருப்பம் | உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம்!
Putin Ukraine Russia War announce
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் ரஷ்யா தனது தீவிர தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
போரின் ஆரம்பம் முதலே கெர்சன் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரஷ்யா, உக்ரைன் படைகளின் தீவிர தாக்குதலினால் கெர்சன் பகுதியிலிருந்து ரஷ்யப்படைகள் வெளியேறின.
இருப்பினும் கெர்சான் மாகாணம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரமாக நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் தற்காலிக போர் தற்காலிக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய ராணுவம் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புதின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
English Summary
Putin Ukraine Russia War announce