இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனா பயணம்; அந்நாட்டு அமைச்சர் தகவல்..! - Seithipunal
Seithipunal


இலங்கை அதிபர் அனுர திசநாயக அவர்கள் அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளதாக, அந்நாட்டு அமைச்சர் நலிந்த ஜெயதிச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த செப்டம்பரில்  பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசாநாயக்க அந்நாட்டு புதிய அதிபராக பதவியேற்றார். 

இலங்கை அதிபராக பதவியேற்ற அனுர குமார திசாநாயவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இதற்கிடையே, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிபர் பதவியேற்றதும் அனுர திசநாயக பயணித்த முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்நிலையிலலேயே, இலங்கை அதிபர் அனுர திசாநாயக்க அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக 03 நாள் பயணமாக வரும் 14ம் தேதி சீனா செல்ல உள்ளார் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan President Anura Kumara Dissanayakes visit to China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->