போர் எதிரொலி.! ரஷ்ய புத்தகங்கள் மற்றும் இசைக்கு உக்ரைனில் தடை.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரினால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் உக்ரைன் படைகளுடன் நேட்டோ படைகளும் இணைந்து ரஷ்யா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் பொது இடங்களில் 1991க்கு பிறகு ரஷ்ய இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அல்லது பாடப்பட்ட இசையை உக்ரைனின் பொது இடங்களில் இசைக்கவும், ஊடகங்களில் ஒலிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளிலிருந்து புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கும் தடைவிதித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine bans Russian music and books


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->