ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம் : ரஷ்ய தாக்குதலில் தீப்பற்றி எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மும்முனைத் தாக்குதல் நடத்துவதால் உக்ரைன் நாட்டில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் அழித்துள்ளது.

அதேபோல் உக்ரைன் ராணுவம் தங்களை தற்காத்துக்கொள்ள அவர்ளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் ரஷ்ய ஏவுகணை நடத்திய தாக்குதலில் உக்ரைன் எண்ணெய் கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine oil depot on fire under Russian attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->