உக்ரைனை திருப்பி அடித்த ரஷ்யா! 15 வயது சிறுமி பாலியன சோகம்! - Seithipunal
Seithipunal


ரஷிய படைகள் தாக்குதலுக்கு உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு பதிலடி கொடுத்து வருகிறது.

அதே சமயத்தில் உக்ரைனில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றது.

இழந்த பகுதிகளை மீட்கும் வகையில் உக்ரைன் படைகள் அண்மையில் கொடூரமான ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில், நேற்று இரவு உக்ரைனின் டினிப்ரோ நகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Russia War 15012023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->