பூமிக்கு வந்த ஜோம்பி பூச்சிகள்..மக்களே உஷார்.!! - Seithipunal
Seithipunal


வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக பூமிக்கு அடியில் வாழும் சிக்காடா இனபூச்சிகள் பூமிக்கு மேல வரத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான நகரங்களில் இந்தவகை பூச்சிக்கள் பூமியின் தரைப்பகுதிக்கு வருகின்றன.

இதற்கு 1803 ஆண்டு சிக்காடா பூச்சிகள் பூமிக்கு மேலே வந்தன. அதன் பிறகு இவை 221 ஆண்டுகளாக நிலத்தடியில் வாழ்ந்து வந்த  சிக்காடா பூச்சிக்கள் வெப்பநிலை காரணமாக பூமியின் மேற்பரப்பிற்கு வருக்கின்றன.

இதுகுறித்து அமேரிக்கா நிபுணர் ஜான் கூறுகையில், நிலத்தடியில் பூச்சிகள் வெளியே வருவது இயற்கையான நிகழ்வு. வாழ்க்கை சுழற்சி காரணமாக சிக்காடா வகைப்பூச்சிகள் 221 ஆண்டுகள் கழித்து பூமியின் தரை பரப்பிற்கு வந்து  முட்டையிடுவதற்காக காத்திருந்து முட்டையிட்ட பிறகு மிண்டும் பூமிக்கு அடியில் சென்றுவிட்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், சிக்காடா பூச்சிகளால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. செல்லப்பிராணிகள், பயிர், செடிகளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

சிக்காடாக்கள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டால்,ஜோம்பிஸ் போல நடந்துகொள்ளும். இதற்கு பிறகு 2244 ஆண்டுதான் வெளியே வரும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zombie insects that have come to earth people beware


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->