ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு! பிப்ரவரி மாதம் தேர்தல்?!
Erode East By Election feb 2025
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டப்பேரவை செயலகம் சார்பில் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி தேர்தலுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Erode East By Election feb 2025