எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார ஹோமம்…ஞாயிறு நள்ளிரவு நடந்தது என்ன? கடும் ஆக்ரோஷத்தில் சசிகலா! - Seithipunal
Seithipunal

5 நாள் சிறை விடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா தினமும் தனது கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். இந்நிலையில்,சசிகலா தங்கியுள்ள தி.நகர் இல்லத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை சிறப்பு ஹோமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சத்ரு சம்ஹார ஹோமம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பூஜையில் அவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இறுதிசடங்கு செய்த குருக்கல் தான் இந்த பூஜையையும் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து விசாரித்தபோது எதிரிகளை வெல்லும் சக்தியை தர கடவுளை வலியுறுத்தி நடத்தப்பட்டுள்ளது இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்தியிலும், தமிழகத்திலும் சசிகலா குடும்பத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய புள்ளிகளில் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இதனை சசிகலா குடும்பத்தினரும் அறியாமல் இல்லை. இதனை எதிர்கொள்ளும் விதமாகவே இந்த பூஜை நடத்தப்பட்ட தாக தெரிகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S



கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->